< Rewards

Share The Love Sid Sriram Live in Singapore

மேடைக்கு அருகில் நிற்கும் வாய்ப்புக்கு நுழைவுச்சீட்டுகள்
Subscribers only

Expiry Date: 30 June 2024 11:59pm

பிரபல பின்னணி, மேடைப் பாடகர் சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி ஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறவுள்ளது.

அவரது நிகழ்ச்சியை மிக அருகில் நின்று பார்த்து ரசிக்கும் வாய்ப்பை குறைந்த விலையில் நீங்கள் பெறலாம்!

ஜூன் 30ஆம் தேதிக்குள் தமிழ் முரசின் சிறப்பு SISTIC link மூலம் நுழைவுச்சீட்டுகளை வாங்குபவர்களுக்கு கட்டணம் $98 மட்டுமே.

இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

OK
Loading...