< Rewards

Home / SPH Media Rewards / Workshop

பாரம்பரிய இந்திய பறை பட்டறை

சந்தாதாரர் விலை: $15/நபர் (வழக்கமான விலை : $60/நபர்)
Subscribers only

Expiry Date: 22 August 2024 11:59pm

வாருங்கள் ! தமிழ் முரசின் 89வது ஆண்டு விழாவை பறையின் தாளத்துடன் கொண்டாடுவோம்.

எங்கள் சந்தாதாரராக விருப்பமா? மாதத்திற்கு $4.90 மட்டும் எங்கள் தொகுப்புக்கு சந்தா செய்யுங்கள் . இந்த பட்டறைக்கு ஒரு நபருக்கு வெறும் $15 என்ற பிரத்தியேக விலையை பெற்று மகிழுங்கள். 

சந்தா சேர இங்கே கிளிக் செய்யவும்

சந்தாதாரர்கள் அல்லாதவர்களுக்கு:

இப்போதே பதிவு செய்யுங்கள்

இந்த பட்டறையில், நீங்கள்:

– பறையின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள்

– அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் அடிப்படை பறை நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள்

– ஒரு ஆற்றல்மிக்க குழு பறை அமர்வில் பங்கேற்பீர்கள்

குறைந்த இடங்கள் உள்ளன, இந்திய பறையின் செழுமையான கலாச்சாரத்தில் உங்களை மூழ்கடிக்க இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

பட்டறை விவரங்கள்:
தேதி: 24 ஆகஸ்ட் 2024, சனிக்கிழமை
நேரம்: மதியம் 2 மணி – மாலை 5 மணி
இடம்: Damaru Singapore (14 New Industrial Rd, #06-04, Singapore 536203)
விலை: $15/நபர் (சந்தாதாரர் பிரத்தியேக விலை); $35/நபர் (சந்தாதாரர் அல்லாதவர்)
வழக்கமான விலை : $60/நபர்

பட்டறை ஆங்கிலத்தில் நடத்தப்படும்.

OK
Loading...